இல்ல நீங்க ஒரு பிசினஸ் ரன் பன்னிருந்த போதும் இந்த கிளாஸ் உங்களுக்கு நல்ல புரியும்
ஆம் இந்த வகுப்புகள் ஓடா ரெக்கார்டிங் உங்களுக்கு 3 மாதங்கள் அக்சஸ் கிடைக்கும்
SSA கிளாஸ் லைவில் எடுக்குறாங்க. கிளாஸ் லேயே நீங்க டௌபிட்ஸ் கெடுக்கலாம்
இந்த கிளாஸ் ஓட உங்களுக்கு 1 ஹௌர் பிரீ consultation இருக்கு. நீங்க 3 மாசத்துல consultation புக் செய்து உங்க டௌபிட்ஸ் கெடுக்கலாம்.
Deepika@sodme.in இதற்கு மெயில் அனுப்பவும்